Connect with us

ஆன்மிகம்

இந்த கிழமைகளில் தானம் செய்தால் சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும்!

Published

on


உலகில் ஒவ்வொருவரும் அவர்களால் இயன்ற அளவு இயலாதவர்களுக்கு தானம் செய்ய வேண்டும் என அனைத்து மதங்களும் கூறுகின்றன. அந்த வகையில் தானத்தில் எது மிகச் சிறந்தது என்பதற்கு நாம் எதை உண்மையில் அளவுக்கு அதிகமாக விரும்புகிறோமோ அதை தானமாக வழங்க வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள்.

தேவையை அறிந்து தானம் வழங்கும் போது அவர்களின் மனம் மகிழும். அதன் மூலம் தானம் வாங்கியவர்கள் மட்டுமல்ல கடவுளும் நம்மை ஆசீர்வதிப்பார். தானத்தால் வரும் மன நிறைவு கோடிகோடியாய் சேர்க்கின்ற செல்வத்திலும் கிடைப்பதில்லை.’

எந்த கிழமைகளில் எதை தானமாக கொடுக்கலாம்?
ஞாயிற்றுக்கிழமை- வெல்லம்
திங்கட்கிழமை -நெய்
செவ்வாய்க்கிழமை -மரக்கன்று
புதன்கிழமை -கல்வி உபகரணங்கள்
வியாழக்கிழமை- வஸ்திரம்
வெள்ளிக்கிழமை- அன்னம்
சனிக்கிழமை -எண்ணெய்


இந்த நாளில் தான் இந்த தானம் என்பது அவசியமே இல்லை. சூரியனின் கதிர்கள் பூமியில் விழும் நேரத்தில் பகல் வேளையில் தானம் கொடுப்பது நல்லது என்று இதனால் கொடுப்பவர்களும், பெறுபவர்களும் புண்ணியம் பெறுவதோடு இருவருக்குமே செல்வங்களும் வந்து சேரும். அதேபோல் தரித்திரம், பயம் விலகும் . அவரே நமக்கு சாட்சியாக இருந்து சகல பாக்கியங்களையும் வழங்குவார் என்பது நம்பிக்கை என்கின்றனர் சாஸ்திர நிபுணர்கள்

செய்திகள்3 hours ago

அதிர்ச்சி! உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் கொரோனாவுக்கு பலி!

அரசியல்5 hours ago

வறண்டு கிடக்கும் கோயில் குளங்கள்! கவனிப்பாரா அறநிலையத்துறை அமைச்சர்!

தென்காசி6 hours ago

தென்காசி தொகுதியில் எஸ்.பழனி நாடார் வெற்றியை எதிர்த்து அதிமுகவின் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு

இந்தியா6 hours ago

தாஸ்மஹாலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: ஒரே நேரத்தில் 650 பேர் மட்டுமே அனுமதி

அரசியல்7 hours ago

1.13 லட்சம் கொரோனா சாவுகள் மறைப்பு பற்றி விசாரணைக்கு ஆணையிடுங்கள்! – டாக்டர் ராமதாஸ்

இந்தியா7 hours ago

ஜூலை 1-ந் தேதி எம்.பி.பி.எஸ். வகுப்பு தொடக்கம்

செய்திகள்7 hours ago

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களுக்கு லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்பு

குற்றம்8 hours ago

டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபா கைது

இந்தியா8 hours ago

இந்தியாவில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

திருச்சிராப்பள்ளி8 hours ago

எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்! தெற்கு ரயில்வே!

அரசியல்2 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்1 month ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

அரசியல்2 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்2 months ago

சினிமா பிரபலங்களின் வாக்கு பதிவு புகைப்படங்கள்

அரசியல்2 months ago

தமிழகத்தில் இரவு ஊரடங்கா? தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!

செய்திகள்3 months ago

தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

செய்திகள்3 months ago

இன்று (ஏப்ரல் 02) காலை நிலவரப்படி தங்கம் சவரன் 34 ஆயிரத்தை கடந்தது!..

செய்திகள்3 months ago

எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பகுதியாக ரத்து! தெற்கு ரயில்வே !

அரசியல்1 month ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

அரசியல்4 weeks ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

Trending