Connect with us

ஆன்மிகம்

மிஸ் பண்ணாதீங்க! மகாலட்சுமியின் பேரருளை பெற இன்று இதைச் செய்தா மட்டும் போதும்!

Published

on


அரசமரத்திற்கு தனி சக்தி உண்டு என புராணங்கள் பல காரணங்கள் கூறினாலும் அறிவியல் பூர்வமான காரணம் அரசமரம் மட்டுமே 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுகிறது. அரசமரத்தை வலம் வருவதை பொறுத்து அதன் பலன்கள் கிடைக்கும் என்பது காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது. இருக்கின்றன. அதே போல் எந்த கிழமையில் விரதம் இருந்து அரச மரத்தை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதும் உண்டு.

தீராத நோய்கள் தீர அரச மரத்தை ஞாயிற்றுக் கிழமையில் விரதம் இருந்து வழிபட வேண்டும்.
மங்கல காரியங்கள் தடையின்றி நடைபெற திங்கட்கிழமையில் விரதம் இருந்து வலம் வரவேண்டும்.
அமாவாசையும், திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாட்களில் விரதம் இருந்து அரச மரத்தை வழிபட்டு வலம் வருதல் கூடுதல் சிறப்பு.
செவ்வாய் தோஷம் மற்றும் நவக்கிரக தோஷங்கள் விலக செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து வலம் வரவேண்டும்.


வியாபாரம் பெருக புதன்கிழமையில் விரதம் இருந்து அரசமரத்தை வலம் வரவேண்டும்.
கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமையில் விரதம் இருந்து வலம் வர வேண்டும்.
சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெற வெள்ளிக் கிழமையில் விரதம் இருந்து அரசமரத்தை வலம் வர வேண்டும்.
வறுமை நீங்கி மகாலட்சுமியின் பேரருளைப் பெற சனிக்கிழமையில் விரதம் இருந்து வலம் வர வேண்டும்.
அதே போல் அரச மரத்தை
3 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.
5 முறை வலம் வந்தால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
9 முறை வலம் வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். 11முறை வலம் வந்தால் சகல பாக்கியங்களும் வந்துசேரும்.
18 முறை வலம் வந்தால் கடன் தொல்லையில் இருந்து மீளலாம்.
108முறை வலம் வந்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம்.

செய்திகள்3 hours ago

அதிர்ச்சி! உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் கொரோனாவுக்கு பலி!

அரசியல்5 hours ago

வறண்டு கிடக்கும் கோயில் குளங்கள்! கவனிப்பாரா அறநிலையத்துறை அமைச்சர்!

தென்காசி5 hours ago

தென்காசி தொகுதியில் எஸ்.பழனி நாடார் வெற்றியை எதிர்த்து அதிமுகவின் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு

இந்தியா6 hours ago

தாஸ்மஹாலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: ஒரே நேரத்தில் 650 பேர் மட்டுமே அனுமதி

அரசியல்6 hours ago

1.13 லட்சம் கொரோனா சாவுகள் மறைப்பு பற்றி விசாரணைக்கு ஆணையிடுங்கள்! – டாக்டர் ராமதாஸ்

இந்தியா7 hours ago

ஜூலை 1-ந் தேதி எம்.பி.பி.எஸ். வகுப்பு தொடக்கம்

செய்திகள்7 hours ago

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களுக்கு லேசானது முதல் கன மழைக்கு வாய்ப்பு

குற்றம்8 hours ago

டெல்லியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபா கைது

இந்தியா8 hours ago

இந்தியாவில் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

திருச்சிராப்பள்ளி8 hours ago

எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றம்! தெற்கு ரயில்வே!

அரசியல்2 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்1 month ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

அரசியல்2 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்2 months ago

சினிமா பிரபலங்களின் வாக்கு பதிவு புகைப்படங்கள்

அரசியல்2 months ago

தமிழகத்தில் இரவு ஊரடங்கா? தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை!

செய்திகள்3 months ago

தமிழ் புத்தாண்டுக்கு இந்தியா முழுவதும் பொது விடுமுறை!

செய்திகள்3 months ago

இன்று (ஏப்ரல் 02) காலை நிலவரப்படி தங்கம் சவரன் 34 ஆயிரத்தை கடந்தது!..

செய்திகள்3 months ago

எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பகுதியாக ரத்து! தெற்கு ரயில்வே !

அரசியல்1 month ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

அரசியல்4 weeks ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

Trending