இன்றைய சூரிய கிரகணத்தால இந்த அஞ்சு ராசிக்காரர்களுக்கு யோகம் தான்!

 
இன்றைய சூரிய கிரகணத்தால இந்த அஞ்சு ராசிக்காரர்களுக்கு யோகம் தான்!

இந்த வருடத்தின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ உள்ளது. சூரியன் பூமிக்கு இடையே சந்திரன் ஒரே நேர் கோட்டில் வருவதால் சூரிய கிரகண நிகழ்வு ஏற்படுகிறது. இந்த சூரிய கிரகணம் இன்று மதியம் 1.42 மணிக்கு தொடங்கி மாலை 4.11 மணிக்கு உச்சமடைந்து மாலை 6.41 மணிக்கு முடிவடைகிறது.

இந்த சூரிய கிரகணத்தால் பல்வேறு ராசிகாரர்களுக்கு நன்மை ஏற்படும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்த அஞ்சு ராசிக்காரர்களுக்கு வாழ்வில் யோகம் ஏற்படும் என்கிறார்கள் சோதிட வல்லுநர்கள். அந்த வகையில்

இன்றைய சூரிய கிரகணத்தால இந்த அஞ்சு ராசிக்காரர்களுக்கு யோகம் தான்!

கடக ராசிகார வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். பணம் தொடர்பான விஷயங்களில் நல்ல பலனடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

இன்றைய சூரிய கிரகணத்தால இந்த அஞ்சு ராசிக்காரர்களுக்கு யோகம் தான்!

சிம்ம ராசியை பொறுத்தவரை குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். உங்கள் வேலையில் விரும்பிய இட மாற்றம் அல்லது விரும்பிய நிகழ்வு நடக்கும். பொருள் வசதிகளின் அதிகரிப்பு ஏற்படலாம். நண்பர்களின் உதவி கிடைக்கும்.

இன்றைய சூரிய கிரகணத்தால இந்த அஞ்சு ராசிக்காரர்களுக்கு யோகம் தான்!

விருச்சக ராசிக்காரர்களுக்கு திருமண முயற்சிகள் நல்ல பலனைத் தரும். ஏதேனும் கடனாளிகளிடம் சிக்கிக் கொண்ட பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. திருமண முயற்சிகள் நல்ல பலனைத் தரும்.

இன்றைய சூரிய கிரகணத்தால இந்த அஞ்சு ராசிக்காரர்களுக்கு யோகம் தான்!

தனசு ராசிக்காரர்களுக்கு உங்கள் பணியால் மேலதிகாரிகளால் பாராட்டப்பட வாயப்பு உண்டு. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் நல்ல பலனைப் பெறலாம். முதலீட்டின் மூலம் நல்ல லாபம் பெற முடியும்.

இன்றைய சூரிய கிரகணத்தால இந்த அஞ்சு ராசிக்காரர்களுக்கு யோகம் தான்!

கும்ப ராசிக்காரர்கள் பழைய கடன்களிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் தெரியும். சொத்து, வாகனங்கள் போன்றவற்றிலிருந்தும் நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது.

From around the web