#BREAKING : பிரபல பாடகி சாரா ஹார்டிங் காலமானார்!

 

கேர்ள்ஸ் அலவுட் நட்சத்திரம் பாடகி, மாடல் மற்றும் நடிகை சாரா ஹார்டிங் தனது 39வது வயதில் மார்பக புற்று நோயால் இன்று காலமானதாக அவரது தயார் மேரி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.