மிஷ்கினின் மிரட்டலான இயக்கத்தில் “பிசாசு 2!”

 

தமிழ் திரைப்பட இயக்குநர்களில் வித்தியாசமான திரைக்கதை மூலம் ரசிகர்களின் இதயம் கவர்ந்தவர் இயக்குநர் மிஷ்கின். இவர் இயக்குநர் நடிகர், திரைக்கதை என பன்முக திறமையாளர். இவர் தனக்கென தனிபாணியில் படங்களை உருவாக்கி ரசிகர்களின் அப்ளாஸ்களை அள்ளி வருகிறார்.

இந்நிலையில்,தற்போது நடிகர் மிஷ்கின் பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்தை மிக மிகக் குறைந்த பட்ஜெட்டில் படத்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இவர் பிசாசு படம் வெளியான போதே படத்தை பார்த்து மிகவும் நன்றாக இருக்கிறது எனவும், மிஸ்கின் இயக்க இருக்கும் அடுத்த படத்தையும் நானே தயாரிக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.