இன்றைய உழவர் சந்தை காய்கறி, பழங்கள் விலை விபரம்! உயரத் தொடங்கியது தக்காளி விலை!

 

தென்காசி மாவட்ட உழவர் சந்தை காய்கறி, பழங்களின் இன்றைய விலை விபரங்கள் இதோ… வழக்கத்தை விட மார்க்கெட்டில் தக்காளியின் விலை தற்போது உயர துவங்கியது. மேலும் உயர வாய்ப்பு அதிகம்.

நாள்:11.10.2021 (திங்கள்கிழமை)
காய்கறிகள் விலைப்பட்டியல்

தக்காளி-35/30
கத்தரி- 35 /30/25
வெண்டை-30/25
புடலை -20/18
சுரை – 10
பீர்க்கு – 24/18
|பூசணி -10/8
தடியங்காய்-10/8
அவரை – நாடு-40/36
கொத்தவரை-22/20
பாகல்- 30மீடியம்-25 பெரியது-20
மிளகாய்-24/20
முருங்கை-45/40

பல்லாரி-46/30/25
சின்ன வெங்காயம் -30/25/22
சேனை-20
மரவள்ளி-
தேங்காய்-35/33
வாழைக்காய்-20
வாழைப்பூ- 10
வாழை தண்டு- 10

கருவேப்பிலை – 20
கீரைகள் – 10
புதினா-30
முட்டைக்கோஸ்-22/20
மாங்காய் – 80/70
முள்ளங்கி-22/20
பீன்ஸ்-46/44
வா. பழம் – 35/40/50
எலுமிச்சை-70/60/40
இஞ்சி -பழையது- 70/50
பீட்ரூட்-24/22
கேரட்-40/35

சேம்பு-25/15
சேனை-20
உருளை-32/30
சவ் சவ்-20
கருணை-40/35(புதியது)
கோவக்காய்-30
காராமணி-
குடமிளகாய்-70