உஷார்... தனியே வாக்கிங் சென்ற பெண்ணிடம் நகைப்பறிப்பு... பகீர் கிளப்பும் சிசிடிவி வீடியோ
உஷார் மக்களே... யாருமில்லாத சாலையில், தனியே அதிகாலை நேரத்துல வாக்கிங் கிளம்பாதீங்க. அப்படியே தனியே செல்வதாக இருந்தாலும் பாதுகாப்புடன் செல்லுங்க. இதில், வயதானர்கள், ஆண், பெண் என்கிற பேதம் எல்லாம் கிடையாது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவரின் கையில் இருந்த செல்போனை இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் பறித்திருக்கிறார்கள். மாணவி, செல்போனை தரமறுத்து, வாகனத்தைப் பிடித்தப்படி இழுத்த நிலையில், சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு மாணவியை சாலையில் இழுத்தப்படியே சென்று செல்போனுடன் தப்பித்திருக்கிறார்கள். அதனால் ரொம்பவே பத்திரமாக இருங்க.
இதன் பிறகு அங்கிருந்து இருவரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பின் தொடர்ந்து அந்த மூதாட்டி ஓடினார். இருப்பினும் அவரால் அவர்களை பிடிக்க முடியவில்லை. இச்சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில் இதுகுறித்து அந்த மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா