10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் பிப்.15 முதல் துவக்கம்... சிபிஎஸ்இ அறிவிப்பு!
Nov 21, 2024, 07:00 IST
மத்திய அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிபிஎஸ்சி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் 2025 பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. ஏப்ரல் 4ம் தேதி தேர்வுகள் நிறைவடைகிறது.
அதே நேரத்தில் சிபிஎஸ்சி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி மார்ச் 18ம் தேதி நிறைவடைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 15ம் தேதி ஆங்கிலம் தேர்வும், பிப்ரவரி 20ம் ட் ஹேதி அறிவியல் தேர்வுகள் நடைபெறுகிறது.
பிப்ரவரி மாதம் 27ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகளும், மார்ச் 10ம் தேதி கணிதம் தேர்வும், மார்ச் 13ம் தேதி ஹோம் சயின்ஸ் தேர்வும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!