என் கணவர் நல்லா இருக்காரு... தர்மேந்திரா குறித்து மனைவி ஹேமமாலினி விளக்கம்!
பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா, மூச்சுத் திணறல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 300 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர், “ஹீமேன்” என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுகிறார். அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்ததால், ரசிகர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.
அவரது மகள் ஈஷா தியோலும் இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டு, “என் தந்தை நலமாக உள்ளார், தொடர்ந்து குணமடைந்து வருகிறார். அவருக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றி” என கூறியுள்ளார். ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தர்மேந்திரா விரைவில் குணமடைய பிரார்த்தனைகள் தெரிவித்து வருகின்றனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க