இந்திய அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!! உடனே அப்ளை பண்ணுங்க!!

 


இந்திய அஞ்சல் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை
மேலாண்மை : மத்திய அரசு
பணியிடங்கள் :
உதவி மேலாளர் – 23
தொழில்நுட்ப மேற்பார்வையாளர் – 06


வயது வரம்பு :56 வயது வரை
கல்வித் தகுதி : Computer Science துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி
முன் அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை.
மாதச் சம்பளம் ரூ.9,300 முதல் ரூ.34,800 வரை
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 5


தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, Deputation
கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான www.indiapost.gov.in இல் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.