இந்தியாவில் புதிய அறிமுகம்!! அட்டகாசமான விற்பனை Moto G51!!

 


மொபைல் நிறுவனங்களில் மோட்டோரோலா முண்ணனியில் இருந்து வருகிறது. மக்களின் தேவைகளின் அடிப்படையில் அவ்வப்போது புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் 5ஜி ஆதரவுடன் ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன் டிசம்பர் 10 ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இவை பிளிப்கார்ட் வழியாக விற்கப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

குறிப்பிட்ட தேதியில் இந்த ஸ்மார்ட்போன் Flipkart மூலம் கிடைக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் Aqua Blue, Bright Silver மற்றும் Indigo Blue என 3 வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயம் ரூ.20,000 ஆகும்.


மேலும் மோட்டோ G51 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

  • 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
  • 240Hz டச் சாம்ப்ளிங் ரேட்
  • பஞ்ச்-ஹோல் கட்அவுட்
  • 6.8-இன்ச் IPS LCD HD+ டிஸ்ப்ளே
  • ஆண்ட்ராய்டு 11-அடிப்படையிலான My UI 2.0 கஸ்டம் ஸ்கின்
  • ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்கும்
  • 50எம்பி ட்ரிபிள் கேமரா அமைப்பு
  • 8எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ்
  • 2எம்பி மேக்ரோ லென்ஸ்
  • நைட் வியூ
  • டூயல் வியூ ரெக்கார்டிங்
  • ஸ்பாட் கலர் போட்டோ கேப்ச்சர் போன்ற கேமரா அம்சங்கள்
  • 13MP செல்பீ கேமரா
  • 8ஜிபி LPDDR4x ரேம்
  • 128GB UFS 2.2 ஸ்டோரேஜ்
  • 3GB விர்ச்சுவல் ரேம்
  • 5,000mAh பேட்டரி
  • பாஸ்ட் சார்ஜ் செய்யும் திறன் குறித்து எந்த தகவலும் இல்லை
  • 5ஜி, 4ஜி LTE, வைஃபை 5, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 3.5mm ஆடியோ ஜாக்
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ SoC ப்ராசஸர்
  • கேமிங்கிற்காக கிராபிக்ஸ் செய்ய Adreno 619 ஜிபியு