சிக்கிமில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

 

சிக்கிம் மாநிலத்தின் தலைநகர் கேங்டாக் பகுதிக்கு தென்மேற்கே சுமார் 11 கிலோ மீட்டர் தொலைவில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில், இந்திய நேரப்படி இன்று 25-07-2021 இரவு 20:39:22 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் மாநிலம் முழுவதும் மற்றும் டார்ஜிலிங் உட்பட பல பகுதிகளில் உணப்பட்டுள்ளது, மேலும் பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.