புதிய நிதித்துறை செயலாளராக துஹின் காந்தா பாண்டே நியமனம்!
Sep 8, 2024, 08:00 IST
டி.வி.சோமநாதன் கேபினட் செயலாளராக நியமிக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, தற்போதைய டிஐபிஏஎம் செயலாளரான துஹின் காந்தா பாண்டே, கேபினட் கமிட்டியால் புதிய நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, பாண்டேவை நிதிச் செயலாளராக நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த மாதம் கேபினட் செயலாளராக டி.வி.சோமநாதன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த பதவி காலியானதை அடுத்து பாண்டே புதிய நிதிச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா