பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி... முதல்வர் , உள்துறை அமைச்சர் இரங்கல்!
ஆந்திர பிரதேசத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டம், கோமரிபாலம் கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 தொழிலாளிகள் பலியாகியுள்ளனர். பட்டாசு ஆலையில் இன்று (அக். 8) பிற்பகல் மிகப் பெரிய வெடி விபத்து ஏற்பட்டது
வெடிவிபத்தில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக தொழிலாளிகள் சிக்கினர் அப்போது 15 தொழிலாளிகள் உள்ளே இருந்தனர் அதில் 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் 8 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 2 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமானது தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர். முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் உள் துறை அமைச்சர் வி. அனிதா – இருவரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!