வெடித்து சிதறிய ராக்கெட்!!  விபரீதத்தில் முடிந்த அறிவியல் கண்காட்சி!!  அதிர்ச்சி வீடியோ!!

 

பள்ளி கல்லூரிகளில் பொதுவாக மாணவர்களின் கல்வி மற்றும் அரிவு திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனால்   கல்லூரியில் ஒன்றில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் ராக்கெட் வெடித்ததில் மாணவர்கள் 11 பேர் படுகாயமடைந்த அதிர்ச்சி சம்பவம் ஜார்கண்டில் நிகழ்ந்துள்ளது.