தொடர் சரிவில் தங்கத்தின் விலை!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 

சர்வதேச அளவில் பொருளாதாரச் சரிவு,  உக்ரைன் ரஷ்யா போர் சூழல், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி விதிப்பு  போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது.நவம்பர் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.  கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது. 

கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. கிராமுக்கு ரூ26 குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ4925க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ரூ208 குறைந்து  ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை  ரூ.39,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலை 50 காசுகள்  உயர்ந்துள்ளது. அதன்படி  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.67.50க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை  ரூ.67,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்! சபரிமலை சுவாரஸ்யங்கள்!