undefined

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு!! மோடி பிறந்தநாள் அட்ராசிட்டி!!

 

இன்று செப்டம்பர் 17ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்  72வது பிறந்தநாள்.இந்தியா முழுவதும் மோடியின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் இருந்து  பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதனை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் பா.ஜ.க. சார்பில் திட்டமிடப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடியின் பிறந்தநாளை இன்னும் சிறப்பிக்கும் வகையில் மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக் 1,213 மண்பாண்ட தேநீர் கோப்பைகளை கொண்டு அவரது சிற்பத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.


பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாளை தனது கையில் எடுத்த சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் பிரதமர் மோடியின் 5 அடி உயர மணல் சிற்பத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். ஒடிசாவைச் சேர்ந்த இவர், பிரதமர் மோடிக்கு பிறந்தநாள வாழ்த்து சொல்லும் வகையில், 5 டன் அளவு மணல் பயன்படுத்தப்பட்டு இந்த மாபெரும் மணலை பயன்படுத்தி கடற்கரையில் சிந்த சிற்பத்தை உருவாக்கி இருக்கிறார். மேலும் ‘‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் மோடி ஜி’’ என்ற வாசகத்தையும் அதில் எழுதியுள்ளார். 


இந்த சாதனை குறித்து சுதர்சன் பட்நாயக் கூறும்போது, ‘‘பிரதமர் மோடி ஒரு தேநீர் விற்பவராக இருந்துள்ளார். அதில் இருந்து முன்னேறி நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார். அதை விளக்கும் வகையில் இந்த மண்பாண்ட தேநீர் கோப்பைகளை பயன்படுத்தி இருக்கிறேன். இதன் மூலம் எனது கலை மூலம் பிரதமருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார். கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை அங்கிருந்தவர்கள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!