undefined

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம்!!  இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.14 அதிகரித்து  ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்தியாவை பொறுத்தவரையில் தங்கத்தின் மீதான மவுசு எப்போதும்  இருந்து கொண்டே இருக்கிறது.

அதிலும் தங்கத்தின் விலை குறைந்த நிலையில் நகைக்கடைகளில் பெண்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. அந்த வகையில், இன்றும் தங்கத்தின்  விலை  அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,640க்கும், சவரனுக்கு ரூ. 112 உயர்ந்து,  ஒரு சவரன் ரூ.37,120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தங்கத்தின் விலை அதிகரித்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. வெள்ளியின் விலை  கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.62க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.62,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!