பெருங்கலைஞனே!! ஸ்டாலின் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்து!!

 

நவம்பர் 7 இன்று உலகநாயகன் கமலஹாசனின் பிறந்த நாள். இவருக்கு வயது 68. திரைப்பட நடிகரும், மக்கள் நீதிமய்யக் கட்சியின் தலைவருமான கமலஹாசனுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளம் உண்டு. அவரது 68 பிறந்தநளை முன்னிட்டு திரை ஜாம்பவான்கள், பிரபலங்கள், நண்பர்கள் , உறவினர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசனுக்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் வசூலில் சாதனை புரிந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இன்னும் சூடுபிடித்துள்ளன. மேலும் ரசிகர்கள், கமல்ஹாசனுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!