அமைச்சர் பொன்முடி கோர்ட்டில் ஆஜர்!! தீவிரமாகும் சொத்துக்குவிப்பு வழக்கு!! 

 


தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி . இவரின் சொந்த ஊர் விழுப்புரம். இவர்  மனைவி விசாலாட்சி. இவர்கள் 2 பேர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர்.


விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. அதன் பின்னர் இந்த வழக்கு வேலூர் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. 


இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று காலை வேலூர் முதன்மை அமர்வு செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜரானார். அதன் பின்னர் நீதிபதி இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!