undefined

கடவுள் இருக்கான் குமாரு! அடுத்தடுத்து மரண விபத்து! 2 முறையும் உயிர் தப்பிய இளைஞர்! வீடியோ!

 

இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் உயிர் பாதுகாப்பு கவசமாக ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் என அரசு தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. இருந்த போதிலும் சிலர் அலட்சியமாக ஹெல்மெட் போடுவதில்லை. தவறுபவர்களுக்கு அபராதம் விதித்தும் பல நேரங்களில் பலனில்லை. தற்போது ஹெல்மெட்டின் அவசியம் குறித்து டெல்லி காவல்துறை ஒரு பரபரப்பு விபத்து வீடியோவை வெளியிட்டுள்ளது.

 

ஆனால், அப்போதும் அந்த நபருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கும்  ஹெல்மெட் அணிந்திருந்தது தான் காரணம். இந்த விபத்து அருகே பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஒரே விபத்தில் பைக்கை ஓட்டி வந்த நபர் ஒரே சமயத்தில்  2 முறை உயிர்பிழைந்த அதிர்ஷ்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து வீடியோ தற்போது சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!