undefined

 ப்ளீஸ்...  தமிழ்ல பேசும்மா... இங்கிலீஷில் பேசும் தாயிடம் கதறும் சிறுவன்... வைரல் வீடியோ! 

 

 சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றீல்  ஒரு தாய் தனது மகனிடம்  ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கிறார். ஆனால் அது பிடிக்காமல், சிறுவன் அழுதபடி “ஒழுங்கா பேசுமா” எனக் கூறுகிறான்.