அதிர்ச்சி வீடியோ!! லாரிக்கு அடியில் சிக்கிய கார்!!
கர்நாடக மாநிலத்தில் கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. இதனால் நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்நிலையில், லாரிக்கடியில் சிக்கிய காரை ஒரு கிலோமீட்டர் தூரம் வேண்டுமென்றே இழுத்துச்சென்ற காட்சி வைரலாகி வருகிறது. கர்நாடகா மாநிலம் பைக்கம்பாடியில் விபத்து நேர்ந்த நிலையில், லாரிக்கடியில் 3 பேருடன் கார் சிக்கியதை அறிந்தும், லாரியை நிறுத்தாமல் ஓட்டுநர் வேகமாக இயக்கி கொண்டே இருந்து வந்தார்.
பிற வாகன ஓட்டிகள் லாரியை விரட்டிச்சென்று மூவரையும் மீட்டனர். இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?