நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... பைக்கில் குழந்தையுடன் சென்ற தம்பதியை துரத்திய காட்டு யானை!
இந்தியாவில் கேரளாவில் வனப்பகுதிகளில் அதிகமான யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் அடிக்கடி மனிதர்களை தாக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. வனப்பகுதியின் அருகிலேயே வீடுகள் உள்ளதால் கேரளாவில் சில சமயங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து வருகின்றன.
இதில் அந்த தம்பதியினர் பதட்டத்தில் வேகமாக பைக்கை ஓட்டி தப்பிச் சென்றனர். இதனை அப்பகுதியில் வந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!