நடிகையுடன் இருந்த போது மனைவியுடன் கையும் களவுமாக சிக்கிய நடிகர்... வைரல் வீடியோ!  

 

 

தெலுங்கு நாட்டுப்புறப் பாடகரும் தொலைக்காட்சி நடிகருமான ஈஸ்வர் சாய், பிரபல நடிகை ஒருவருடன் ஒரே அறையில் இருந்தபோது அவரது மனைவியால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தனது குழந்தையுடன் அங்கு சென்ற ஈஸ்வர் சாயின் மனைவி, இருவரையும் நேரில் சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

allowfullscreen

இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய ஈஸ்வர் சாயின் மனைவி, தன் கணவர் அடிப்படையில் நல்லவர்தான் என்றும், அந்த நடிகைதான் அவரைத் திசைதிருப்பிக் கெடுத்துவிட்டதாகவும் பகிரங்கமாகத் குற்றம்சாட்டியுள்ளார். இவர்களின் குடும்பத் தகராறு மற்றும் வாக்குவாதக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.