சென்னையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூடியது!
சென்னை வானகரத்தில் இன்று அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கூடியது.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு இரு முறை செயற்குழு கூட்டத்தையும், ஆண்டுக்கொரு முறை பொதுக்குழு கூட்ட வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. அதன்படி இந்த ஆண்டிற்கான அதிமுக குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் தலைமையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூடியது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், உட்கட்சி தேர்தல் மற்றும் இந்த உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால். அதை எதிர்கொள்வது தொடர்பாக விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!