undefined

வைரல் வீடியோ... அஜீத் ஷாலினி ... காதல் வெள்ளி விழாவை கேக் வெட்டி கொண்டாட்டம்!

 

தமிழ் திரையுலகில் “தல” ஆக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் அஜித்குமார். இவர்  நடிகை ஷாலினியை  காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்கள் இருவரும் இணைந்து முதன்முதலில் நடித்த திரைப்படம் அமர்க்களம். அப்போதே இருவருக்கும் காதல் மலரத் தொடங்கியது.  ஷூட்டிங்கில் படுகாயம்  ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஷாலினியை, அஜித் அரவணைப்போடு பார்த்துக்கொண்டாராம். இதன் மூலம் வெகுவாக இம்பிரஸ் ஆன ஷாலினி அஜீத்  மீது தீராக்காதல்  கொண்டார்.  

இதன்பிறகு இருவரும் அமர்க்களம் பட ஷூட்டிங்கில்  உருகி உருகி காதலித்தனர். 2000ல் இரு வீட்டார் சம்மதத்துடன்  கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.   அப்போது தமிழ் சினிமாவின் டிரெண்டிங் ஹீரோயினாக இருந்த ஷாலினி திரை உலகிற்கு முழுக்கு போட்டுவிட்டு சினிமாவை விட்டு விலகி குடும்ப ஸ்திரியாகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.   2008ல் இவர்களுக்கு அனோஷ்கா என்ற பெண்குழந்தையும், 2015ல் ஆத்விக்  என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்