undefined

10 வருஷ கஷ்டங்கள் எல்லாம் தீருது... இந்த 3 ராசிக்காரர்களுக்கு அபரீத அதிர்ஷ்டம்... வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க!

 

கடந்த 10 வருஷங்களாக பட்ட கஷ்டமெல்லாம் தீருது. இனி வசந்த காலம் தான். ஆமாம்.. 10 வருடங்களுக்குப் பின்னர் தனது சொந்த நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்தில் ராகு பகவான் பிரவேசிக்க இருக்கிறார். இந்த ராகு பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு குறிப்பாக இந்த 3 ராசிக்காரர்களுக்கு அபரீதமான வளர்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் தர இருக்கிறார். 

பொதுவாக ராகு “சாய கிரகம்” எனப்படும். மனித வாழ்க்கையில் திடீர் மாற்றங்களுக்கும், எதிர்பாராத வெற்றிகளுக்கும் இது காரணமாகக் கருதப்படுகிறது. தனது சொந்த நட்சத்திரத்துக்குள் நுழையும் ராகு, அதன் சக்தியை பலமடங்காக அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

2025ம் ஆண்டு நடுப்பகுதியில் நடைபெறும் இந்த ராகு பெயர்ச்சியால் மூன்று ராசிக்காரர்கள் மிகுந்த நன்மைகள் பெறப்போகின்றனர்:

கடகம்: ராகுவின் பெயர்ச்சியால் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். பழைய முதலீடுகளில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றம், ஆன்மீக ஈடுபாடு, பயணங்களால் ஆதாயம், தன்னம்பிக்கை வளர்ச்சி போன்ற பல நல்ல பலன்கள் ஏற்படும்.

மிதுனம்: தொழிலில் திடீர் முன்னேற்றம், புதிய வாய்ப்புகள், வெளிநாட்டு தொடர்புகள் உருவாகும். நிதி நிலைமை வலுவாகும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும்.

கும்பம்: இது ராகுவின் சொந்த ராசி என்பதால் இரட்டையான அதிர்ஷ்டம் கிடைக்கும். புதிய சொத்து வாங்குதல், அதிகார உயர்வு, மனநிம்மதி ஆகியவை உண்டு. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணலாம். இந்த பெயர்ச்சி ராசிகளுக்கு வெற்றியும் வளர்ச்சியும் தரும் “திருப்புமுனை” காலமாக ஜோதிடர்கள் கணிக்கின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?