அமன் ஷெராவத்துக்கு அன்புமணி இராமதாஸ் வாழ்த்து!
Aug 10, 2024, 12:41 IST
மல்யுத்த வீரர் அமன் ஷெராவத்துக்கு அன்புமணி இராமதாஸ் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் 57 கிலோ எடைப்பிரிவினருக்கான மல்யுத்தப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள இந்திய வீரர் அமன் ஷெராவத்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா