undefined

ரூ30கோடிக்கு நொய்டாவில்  வீடு வாங்கிய அர்னாப் கோஸ்வாமி !

 
தனியார் செய்தித்தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, நொய்டாவில் ரூ.30 கோடி மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கியிருப்பதாக சமூக வலைதளங்களில்  ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. அதன்படி அவர்  வாங்கியிருக்கும் சொத்து 10000 சதுர அடி.  அந்த சொத்தை  ஒரு சதுர அடிக்கு ரூ.30000 மதிப்பில் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.


விஷால் பார்கவா என்பவர், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், அர்னாப் கோஸ்வாமி நொய்டாவின் மிகப்பெரிய சொத்து ஒன்றை ரூ.30 கோடிக்கு வாங்கியுள்ளார். இந்தத் துறையில் இருக்கும் மிகச் சிறந்த ஊடகவியலாளர்களின் எழுதப்படாத சொத்து மதிப்புகளின் எல்லையை மீறுவதாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.  அவருக்கு மிகச் செழிப்பான ஒரு வீடு கிடைத்திருப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி என வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!