அதிர்ச்சி வீடியோ!! காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. வை கத்தியால் குத்திய மர்மநபர்!!
Aug 21, 2023, 09:18 IST
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கொன் மாவட்டத்தில் குஜி தொகுதியின் எம்.எல்.ஏ சந்து சாஹூ. இவர் காங்கிரஸ் கட்சியை சேர்த்தவர். இவர் நேற்று மாநிலை தன் தொகுதிக்கு உள்பட்ட ஜோத்ரா கிராமத்தில் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஷகினி நிகழ்ச்சி மேடையில் அமர்ந்திருந்தார்.
அதே நேரத்தில் ஷகினி மீது தாக்குதல் நடத்திய காளீஸ்வர் என்ற நபரை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!