“5 அடி உயரம்... 700 கிலோ எடை! ரூ.14 லட்சம் அமெரிக்கன் டைமண்ட் விநாயகர்”!
Sep 17, 2026, 21:00 IST
பெங்களூருவில் ரூ.14 லட்சம் மதிப்பில் அமெரிக்கன் டைமண்ட் கற்கள் பதிக்கப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெங்களூருவில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு அலங்காரங்களுடன் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், அமெரிக்கன் டைமண்ட் கற்கள் பதிக்கப்பட்டுள்ள இந்த விநாயகர் சிலை தனித்துவமாக காட்சியளிக்கிறது.