“முதலமைச்சர் விஜய் நேர்மையானர்.. எளிமையான மனிதர்” - நடிகை ஸ்ரேயா புகழாரம்!

 

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் குறித்து பிரபல நடிகை ஷ்ரேயா நெகிழ்ச்சியாகப் பேசிப் பாராட்டியுள்ளார்.

முதலமைச்சர் விஜய் மிகவும் ஊக்கம் அளிக்கக்கூடியவர், அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடியவர் என்றும், மற்றவர்களுக்கு எப்போதும் துணையாக நிற்க வேண்டும் என விரும்புபவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.மக்களுடன் விஜய்க்கு ஆழமான மற்றும் நல்ல பிணைப்பு இருக்கிறது; அதற்காகவே தமிழ்நாட்டு மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராக அவர் தற்போது செய்து வரும் நற்பணிகள் மற்றும் திட்டங்கள் தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக ஷ்ரேயா தெரிவித்துள்ளார்.