undefined

முதல்வர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பரபரப்பு... பரிசுப் பொருட்களை வாங்க முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு!

 

சென்னை சைதாபேட்டையில் தி மு க சார்பில் நடைபெற்ற முதல்வர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் வழங்கபட்ட

பரிசு பொருட்களை வாங்க பொது மக்கள் முந்தியடித்துக் கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக சார்பில் முதல்வர் 61வது பிறந்தநாள் மட்டும் பொது கூட்டம் நிகழ்ச்சி சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பதை அருகே நடைபெற்றது.

அப்பொழுது கூட்டம் அதிகமாக இருந்ததால் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை வாங்க முந்தியடித்துக் கொண்டு சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.