undefined

கொடுமை... இளம்பெண்ணைத் திருமணம் செய்த 80 வயது பெருசு.. வைரலாகும் வீடியோ!

 

வயதான காலத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்று 80 வயது பெரியவர், 25 வயதுடைய இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. ஹம்ஜாபூர் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ளது. இங்கு முஹம்மது கலிமுல்லா நூரானி வசித்து வருகிறார். விவசாயம் செய்து வரும் இவருக்கு வயது 80. அவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர், அவர்கள் இருவரும் திருமணமானவர்கள்.

இதனால் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி 25 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த பெண்ணின் பெயர் ரேஷ்மா பர்வீன். மேலும் இவர்களது திருமண வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், தள்ளாடும் வயதிலும் இளம்பெண்ணின் முகத்தில் சிரிப்பை வரவழைக்க முதியவர் ஒருவர் கையை பிடித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா