'டிடி நெக்ஸ்ட்’ லெவல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!
Jan 21, 2025, 12:33 IST
தமிழ் திரையுலகில் முண்ணனி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் சந்தானம். இவரது நடிப்பில் 'இங்க நான் தான் கிங்கு' எனும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் மே மாதம் வெளியாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!