undefined

வீடியோ!! முன்னாள் எம்.எல்.ஏ. இளம்பெண்ணுடன்  அந்தரங்க புகைப்படங்கள்!!

 

தெலுங்கானா மாநிலத்தில்  கம்மம் மாவட்டம், வைரா தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பனோத் மதன் லால். இவர்  2014ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசில் இருந்து விலகி தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இணைந்துள்ளார்.  இந்நிலையில், பனோத் மதன் லால் இளம்பெண்ணுடன்   நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

<a href=https://youtube.com/embed/9MI4xvhMBRs?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/9MI4xvhMBRs/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="BRS Ex MLA Madan Lal : వివాదం లో మాజీ ఎమ్మెల్యే మదన్ లాల్ - TV9" width="644">

இதனால் பனோத் மதன் லாலை  மக்கள் அதிகம் விமர்சித்து வருகின்றனர். மதன் லாலின் ஆதரவாளர்கள்  இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.   இழிசெயலை  வயரா தொகுதியில்  சட்டப்பேரவை உறுப்பினரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் ராமுலு நாயக் ஆதரவாளர்கள் தான்  செய்துள்ளனர் .   விரைவில் தேர்தல் வரக்கூடிய நிலையில் தொகுதியை பனோத் மதன் லால் தலைமையிடம் கேட்டு வாங்கி விடுவாரோ என பயந்து அவரது பெயரை கெடுக்கும் வேலையை ராமுலு நாயக் ஆதரவாளர்கள் செய்துள்ளனர் எனக் கூறுகின்றனர்.


இந்த புகைப்படத்தில்  இல்லை எனவும், அது மார்பிங் செய்யப்பட்டது .  பனோத் மதன் லால் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.  ராமுலு நாயக் 2018ல் தான் அக்கட்சியில் இணைந்தவர்.  அதற்கு முன்பு காவல்துறையில் பணிபுரிந்தவர்   என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!