பிரபல நடிகர் அஜித் விஜயன் காலமானார்... திரையுலகில் அடுத்தடுத்து சோகம்!
பிரபல மலையாள நடிகர் அஜித் விஜயன் உடல் நலக்குறைபாடு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 57. இவருடைய மனைவி தன்யா. இவர்களுக்கு காயத்ரி, கௌரி என இரு மகள்கள்.
இவர் 'ஒரு இந்தியன் பிரணாயகதா', 'அமர் அக்பர் அந்தோணி', 'பெங்களூர் டேஸ்' உட்பட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். அத்துடன் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.இவருடைய தாத்தா புகழ்பெற்ற கதகளி கலைஞர் கிருஷ்ணன் நாயர் . விஜய்யனின் மறைவு மலையாளத் திரையுலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் விஜயன் தனது நடிப்புத் திறமைக்காக மட்டுமல்லாமல், கலைக்கான அர்ப்பணிப்பிற்காகவும் போற்றப்பட்டார். இவரது மறைவிற்கு திரையுலக நண்பர்கள், உறவினர்கள் , ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!