தங்கம் விலை இன்று உயர்வு! ஒரு சவரன் எவ்வளவு? இன்றைய  விலை நிலவரம்!

 

 

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 12) சற்று உயர்ந்துள்ளது.

  • நேற்றைய நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கு விற்பனையாகிறது.

  • ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ.1,13,240-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.120 அதிகரித்து ரூ.1,13,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.