undefined

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

 


தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் 18ம் தேதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தை நடத்த உள்ளனர்.

ஜாக்டோ-ஜியோ (அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கூட்டமைப்பு) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2003ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் அரசுப்பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து தாலுகாவிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

மேலும், இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும், அரசு துறைகளில் 30% கடைசியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?