சாதி, மதங்களை கடந்து தவெக இமாலய வெற்றி - ஆளுநர் அர்லேகர் புகழாரம்!

 

சாதி, மதங்களை கடந்து தவெக வரலாற்று புரட்சி வெற்றியை பெற்றுள்ளதாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உரையாற்றிய ஆளுநர் அர்லேகர் பாராட்டினார்.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/7CPPqjnSuMc?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/7CPPqjnSuMc/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

அண்ணா, எம்.ஜி.ஆருக்கு பின் 2026-ல் தான் இத்தகைய அரசியல் புரட்சி நடந்துள்ளது என குறிப்பிட்ட அவர், 74 ஆண்டுகால வரலாற்றில் முதலமைச்சர் விஜய் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கியுள்ளார் என புகழாரம் சூட்டினார்.

மேலும், எம்.ஜி.ஆரை போல் புரட்சி செய்யும் விஜயால் மட்டுமே தமிழ்நாட்டை சீராக ஆள முடியும் என மக்கள் உறுதியாக தீர்மானித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.