undefined

ஜூலை 12ம் தேதி குரூப் 4 தேர்வு... 3935 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பங்களை இன்று முதல் மே 24 ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம்  தேர்வு செய்து வருகிறது. 

அதன்படி கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட 3,935 பணியிடங்களுக்கு  ஜூலை மாதம் 12ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏப்ரல் 25 முதல் மே 24 ம் தேதி வரை தேர்வாணைய இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!