undefined

பரபரப்பு.. இருசக்கர வாகனம் மீது அதிவேகத்தில் மோதிய கார்.. வைரலாகும் பகீர் வீடியோ..!

 
இருசக்கர வாகனம் மீது கார் மோதி நிற்காமல் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணல் மேட்டை அடுத்த சடையப்ப கவுண்டன்பட்டி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, அதே திசையில் பின்னால் வேகமாக வந்த கார் இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் சிதறி விழுந்தனர்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில் வேகமாக பரவி வருகிறது.