undefined

1000 ஆண்டுகளில் காணாத பெருவெள்ளம்!! 10லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம்!!

 

டோக்சுரி சூறாவளி காரணமாக சீனாவின் பெரும்பான்மையான பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேய் மழை பெய்து வருகிறது. அதன் விளைவாக அந்நாட்டின் பீஜிங், ஹூபே, தியான்ஜின் மற்றும் கிழக்கு ஷான்சி உள்ளிட்ட வடக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பி, ஊருக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.
நகரின் சாலைகள், இருப்புப் பாதைகள் என அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதற்கிடையே, வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.


இதனால், அங்கு வசித்த மக்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். அங்குள்ள 126 கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், 21 பேர் காயமடைந்தனர். பீஜிங், தியான்ஜென், ஹெனான், ஹெபெய் உள்ளிட்ட மாகாணங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இப்பகுதிகளில் ரயில் சேவைகளும் தடைபட்டன. மழையும் நில நடுக்கமும் மாறி மாறி சீனாவை மிரட்டி வருவதால் அந்த நாட்டு மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!