undefined

 5 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்... வீட்டை விட்டு வெளியே வராதீங்க!

 

 தமிழகத்தில் வங்கக்கடலில் நாளை டிசம்பர் 15ம் தேதி  காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி  அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  முன்னதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவே நகரும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடையும் என தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி  மாவட்டங்களில் மிதமானது முதல் கனமானது வரை மழை பெய்யக்கூடும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!