undefined

இந்திரா காந்தி நினைவு தினம் | காங்கிரஸ் கட்சியினர் மரியாதை!

 
இன்று முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர். 

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் பெருமாள்சாமி ஏற்பாட்டின் பேரில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், வடக்கு மண்டல தலைவர் சேகர், தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, டிசிடியூ மாநில செயலாளர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி மாநகர செயலாளர் இக்னேசியஸ் மாநகரச் செயலாளர் கோபால், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், எட்வர்ட், ஊடகப்பிரிவு சுந்தர்ராஜ், எஸ்சி/எஸ்டி முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு, சேகர், வார்டு தலைவர்கள் ரூஸ்வெல்ட், சேவியர் மிஷியர், ஜான் வெஸ்லி,செல்வம், வர்த்தக காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜபாண்டி, வர்த்தக காங்கிரஸ் செயலாளர் சம்சுதீன், தங்கவேலு செந்தூர்பாண்டி பொன் நாராயணன்,சுந்தர்ராஜ், தையல் மனோகரன் மாரியப்பன் ஷேக்ஸ்பியர் தெய்வேந்திரன், பிரைன்நாத், ஏசுதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!