undefined

பிரதமர் எழுதிய பாடலா இது..? இணையத்தில் ட்ரெண்டாகும் கர்போ பாடல்..!

 
பிரதமர் மோடி எழுதிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது. நாட்டின் கலாச்சாரம், பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது.

<a href=https://youtube.com/embed/65o5Q_SmIww?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/65o5Q_SmIww/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">

இந்த நிலையில் பிரபல பாலிவுட் பாடகி த்வனி பனுஷாலி பிரதமர் மோடி எழுதிய பாடலை பாடியுள்ளார். இந்த பாடலுக்கு 'கார்போ' என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கு தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ளார்.

பாடல் வெளியான சிலமணி நேரங்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்த நிலையில் தற்போது 20 லட்சத்துக்கு அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.