undefined

  அட்ரா சக்க... நாளை மறுநாள் 100வது பாய்ச்சலுக்கு தயாராகும் இஸ்ரோ ! 

 


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது  100வது பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறது. ஜிஎஸ்எல்வி – எப் 15 ராக்கெட் என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் நாளை மறுநாள் ஜனவரி 29ம் தேதி விண்ணில் செலுத்த தயாராக உள்ளது. அதன்படி   என்விஎஸ்-02 என்ற செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்15 ராக்கெட்டை ஒருங்கிணைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளதாக இஸ்ரோ நேற்று தெரிவித்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!