வீடியோ!! கல்லூரியில் புகை மற்றும் மது குடிப்பது எங்கள் உரிமை!! மாணவி பரபரப்பு!!
இன்றைய இளசுகள் வீட்டில் பெற்றோர்கள், பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், உறவினர்கள் நண்பர்கள் யார் பேச்சையும் கேட்பதே கிடையாது. அவர்களுடைய வேலை ஆகும்வரை எல்லாம். அதன் பிறகு எல்லோரும் ஒன்று தான். நான், எனது , என்னுடைய சந்தோஷத்தையும், வசதிகளையும் யாருக்காகவும் விட்டுத்தரமாட்டேன் என்கிற அலட்சிய மனோபாவம். அந்த வகையில் கல்லூரி மாணவி ஒருத்தி பல்கலைக் கழக வளாகத்திற்குள் மது குடிப்பது எங்கள் உரிமை இதனை யாரும் தங்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் எனவும் தெரிவித்துள்ளார். மாணவியின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.
இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இவ்வளவு பேசும் நீங்கள் எதற்காக படிக்க வேண்டும்? அதை விட்டு விடலாமே எனக் கூறியுள்ளார். இன்னொருவர் பொது இடங்களில் மது குடிக்கவோ, சிகரெட் பிடிக்கவோ அனுமதி கிடையாது. பல்கலைக் கழகம் பொதுவானது என்பதால் இங்கு நீங்கள், மது அருந்த புகைப்பிடிக்க கூடாது.
பல்கலைக் கழகத்தை 2 வது வீடாக நினைக்கலாம் ஆனால் அது உங்களுக்கு சொந்தமானது கிடையாது. எனவே பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார். இது போன்ற மாணவிகளை உருவாக்கியதில் பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும் பங்கு உண்டு என சிலர் கூறியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!