undefined

 நீடு வாழ்க...  சூப்பர் ஸ்டாருக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து!

 

 தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் . ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 73 வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி வருகிறார்.  தமிழகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

அந்தப் பதிவில், "அன்பு நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். மென்மேலும் பல வெற்றிகள் பெறுக; நலம் சூழ்க; மகிழ்ச்சி நிறைக; நீடு வாழ்க!" எனப் பதிவிட்டுள்ளார். 

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!